Month: December 2023

பாஜகவுக்கு வாக்களித்த இஸ்லாமியப் பெண்ணை தாக்கிய மைத்துனர்’

அகமத்பூர் மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு வாக்களித்த இஸ்லாமியப் பெண்ணை அவரது மைத்துனர் சரமாரியாகத் தாக்கி உள்ளார். நடந்து முடிந்த மத்தியப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் அபார வெற்றிபெற்ற பாஜக…

அனைத்து பெண்களும் ஒரே சாதி : பிரதமர் மோடி’

டில்லி பிரதமர் மோடி அனைத்து பெண்களும் ஒரே சாதி எனக் கூறி உள்ளார். மக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. நாடு முழுவதும்…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 6000 நிவாரணம் : முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6000 நிவாரணம் அளிக்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த 3 மற்றும்…

உலகெங்கும் சமூக வலைத்தள வளர்ச்சியால் பிரிவினைவாதம் அதிகரிப்பு : தலைமை நீதிபதி

மும்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உலகெங்கும் சமூக வலைத்தள வள்ர்ச்சியல் பிரிவினைவாதம் அதிகரித்துள்ளதாகக் கூறி உள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவி வகித்து வருகிறார்.…

இரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில் மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை…

மிக்ஜாம் புயல் காரணமாக வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு ரூ. 6000 நிவாரணம் : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.…

ராஜஸ்தான் மாநில முதல்வர் போட்டியில் இருந்து பாபா பாலக்நாத் வெளியேறினார்…

ராஜஸ்தான் மாநில முதல்வர் தேர்வில் சிக்கல் நீடித்து வரும் நிலையில் முதல்வர் போட்டியில் இருந்து பாபா பாலக்நாத் விலகியுள்ளார். திஜாரா சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக…

உலகளாவிய தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்!

நியூயார்க்: உலகளாவிய தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடத்தில் உள்ளார், பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிகபட்சமாக 76% மதிப்பீடு கிடைத்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு…

மிக்ஜாம் மழை வெள்ளம் – நிவாரணப் பணிகள்: அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை…

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளம் – நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச்…

முண்டாசுப்பட்டி நடிகர் மதுரை மோகன் காலமானார்!

மதுரை: நடிகர் மதுரை மோகன் காலமானார். இவர் முண்டாசுப்பட்டி உள்பட பல படத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக வலம் வந்தவர் நடிகர்…