மீட்பு பணிக்கு வாருங்கள்! திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு
சென்னை: கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் – மீட்பு பணிக்கு வருமாறு தொண்டர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்கள்,…