Month: November 2023

உச்சநீதிமன்றம் மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட மறுப்பு

டில்லி உச்சநீதிமன்றம் மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட மறுப்பு தெரிவித்துள்ளது.. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காகக் கடந்த 2019-ல் அடிக்கல் நாட்டிய பிறகும் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.…

அடுத்த 4 நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 4 நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. நேற்று தெற்கு அந்தமான் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த…

வரும் 29,30 தேதிகளில் ஐதராபாத்தில் கவ்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

ஐதராபாத் வரும் 29 மற்றும் 30 தேதிகளில் ஐதராபாத் நகரில் தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்காகக் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும் 30 ஆ தேதி அன்று…

சட்டவிரோத மணல் விற்பனை: அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு உயர்நீதிமன்றம் தடை

சென்னை: சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதித்த நீதிபதிகள், விசாரணைக்கு தடை இல்லை என்று…

வாக்காளர் முகாம்களில் 15.33 லட்சம் பேர் விண்ணப்பம்! தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கத்துக்கான முகாமில், 15.33 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ள தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்து…

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

டெல்லி: சட்டவிரோ பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 5 மாதமாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பல்வேறு…

பரங்கிமலையில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.2500 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்பு – இடிக்கும் பணியை தொடங்கியது அரசு…

சென்னை: பல்லாவரம் அருகே உள்ள பரங்கிமலையில், அரசு நிலங்களை பொதுமக்கள், தனியார் மற்றும் மத அமைப்புகள் ஆக்கிரமித்துள்ள நிலையில், ஆக்கிரமிக்கட்ட நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ரூ.2500 கோடி…

பட்டதாரி ஆசிரியர் பணி: விண்ணப்பிக்க அவகாசம்  மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதி முடிவடையும் நிலையில், அதற்கான அவகாசத்தை மேலும்…

அசாம் : இந்திய குடியுரிமையை நிரூபிக்க மூன்று ஆண்டுகளாக போராடிய சுதந்திர போராட்ட தியாகியின் மகள்

அசாமின் போங்கைகான் மாவட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரரின் மகளான 73 வயது, சேஜே பாலா கோஷ், வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர் என்று மார்ச் 2020 இல்…

சுடுகாட்டு கூரை ஊழல்: முன்னாள் அமைச்சர் செல்வகணபதி விடுதலை

சென்னை: சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் மேல்முறையீடு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.…