Month: November 2023

பிரதமர் மோடி உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியைக் காண வருகிறாரா?

அகமதாபாத் அகமதாபாத்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியைக் காணப் பிரதமர் மோடி வருவார் எனக் கூறப்படுகிறது. தற்போது இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட்…

இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை

சென்னை இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம்

சிதம்பரம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்…

தொடர்ந்து 545 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 545 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

திருச்சி – பெங்களூரு விமானத்தில் கோளாறு : பயணிகள் அவதி

திருச்சி நேற்று திருச்சியில் இருந்து பெங்களூரு செல்ல இருந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. நேற்று திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு 74 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக…

வார ராசிபலன்: 17.11.2023  முதல் 23.11.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் எதுக்கெடுத்தாலும் குழம்பிக்கிட்டிருந்த நிலை மாறும். தேவையான பணத்தை திரட்டுவதில் வெற்றி பெறுவீங்க. சிறு வியாபாரிகள் சீரான லாபம் பெறுவாங்க. உடலை வேதனைப்படுத்திக்கிட்டிருந்த சின்னச்சின்ன நோய் தொந்தரவுகள்…

வரும் 18 ஆம் தேதி வரை ஊட்டி மலை ரயில் சேவை ரத்து

ஊட்டி வரும் 18 ஆம் தேதி வரை ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் பாதையில்…

இன்று திருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன்  தொடக்கம்

திருவண்ணாமலை இன்று திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்கி உள்ளது. உலகப் புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் ஆலயம் திருவண்ணாமலையில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக…

இன்று தமிழகத்தில் 6 ஐ ஏ எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை இன்று தமிழகத்தில் 6 ஐ ஏ எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத் தலைமைச் செயலர் தேவதாஸ் மீனா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த…

கோவை காரமடை அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் 

கோவை காரமடை அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் அமிர்தம் எடுப்பதற்காக பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்த ஆலகால விஷத்தை உட்கொண்டு பிரபஞ்சத்தைக் காப்பாற்றினார். விஷத்தை சிவ பெருமான் பிரதோஷ…