Month: November 2023

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு

சென்னை கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீரின் அளவு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாகச் சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம்,…

தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

ஐதராபாத் இன்று காலை 7 மணிக்கு தெலுங்கானா மாநில சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. இன்று 119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கான தேர்தல் ஒரே…

கனமழையால் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

சென்னை தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த…

இதுவரை தமிழகத்தில் பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

சென்னை தொடர் மழை காரணமாகத் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்து வருகிறது.…

ராமேஸ்வரம் ஸ்ரீ நம்பு நாயகி அம்மன் கோவில்

ராமேஸ்வரம் ஸ்ரீ நம்பு நாயகி அம்மன் கோவில் 14வது நூற்றாண்டில் கட்டப்பட்ட ராமேஸ்வரம் ஸ்ரீ நம்பு நாயகி அம்மன் கோவில் தலவரலாறு அம்மனை நம்பி வந்து வேண்டுவது…

சென்னையில் கனமழை… கொளத்தூர், அம்பத்தூர் பகுதிகளில் 6 செ.மீ. மழை… பெரம்பூர் சுரங்கப்பாலம் மூடல்…

சென்னையில் இன்று காலை முதல் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று மாலை முதல் தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இதனால் சென்னையின் தாழ்வான பகுதிகளில்…

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் முதல் படம் ‘ஃபைட் கிளப்’ பர்ஸ்ட் லுக் வெளியானது…

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. மாநகரம் தொடங்கி கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து ஐந்து வெற்றிப் படங்களை…

குடும்பத்தினர் மூவரைச் சுட்டுக் கொன்ற இந்திய மாணவன் : அமெரிக்காவில் அதிர்ச்சி

நியூ ஜெர்சி ஒரு அமெரிக்க வாழ் இந்திய மாணவன் குடும்பத்தினர் மூவரைச் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை உண்டாகி உள்ளது. அமெரிக்க நாட்டின் நியூ ஜெர்சி மாநிலம்,…

தம்பதிகள் சண்டையால் ஜெர்மனி விமானம் டில்லியில் அவசரமாக தரையிறக்கம்

டில்லி ஜெர்மனி நாட்டின் விமானத்தில் கணவன் மனைவி இடையே நடந்த சண்டையால் டில்லியில் விமானம் தரை இறக்கப்பட்டது. சுமார் 300க்கும் அதிகமானோருடன் ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து…

2024 ஜனவரி முதல் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டய வகுப்பு தொடக்கம்

சென்னை சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டய வகுப்புகளை தொடங்குகிறது. சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்…