Month: November 2023

சென்னை – கோட்டயம்  இடையே 7 சிறப்பு ரயில்கள்

சென்னை சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காகச் சென்னை – கோட்டயம் இடையே 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கடந்த 17 ஆம் தேதி சபரிமலை…

நிகரகுவா நாட்டுப் பெண் பிரபஞ்ச அழகியாகத் தேர்வு

சான் சால்வடார் இன்று சான் சால்வடாரில் நடந்த போட்டியில் நிராகுவா நாட்டைச் சேர்ந்த பெண் பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று எல் சால்வடார் நாட்டின் தலைநகர்…

இன்று தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை இன்று தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குமரிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால்,…

சென்னை சாலையில் பழமையான ஃபியட் காரை ஒட்டி மலரும் நினைவுகளில் மூழ்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை சாலையில் இன்று தனது விண்டேஜ் ஃபியட் காரை ஒட்டி மகிழ்ந்தார். விலையுயர்ந்த ஆடம்பர சொகுசு கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவோர்…

சூ..மந்திரகாளி போட்டு அதிர்ஷ்டவசமாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியில் இந்தியாவை சமாளிக்குமா?

13வது உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டம் அகமதாபாத் நகரில் இன்று நடைபெறுகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்தப் போட்டியைக் காண உலகெங்கும்…

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி : சென்னை கடற்கரையில் நேரடி ஒளிபரப்பு

சென்னை இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி சென்னை கடற்கரையில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. தற்போது 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பான இறுதிக் கட்டத்தை…

மக்களவையில் நிலுவையில் உள்ள 700 தனிநபர் மசோதாக்கள்

டில்லி நாடாளுமன்ற மக்களவையில் 700 தனிநபர் மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. நடாளுமன்ற மக்களவையின் உறுப்பினர்கள் தங்கள் சொந்த பலத்தில் தனிநபர் மசோதாக்களைத் தாக்கல் செய்ய முடியும். உறுப்பினர்கள்…

இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி : இந்தியா – ஆஸ்திரேலியா மோதல்

அகமதாபாத் இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. கடந்த மாதம் தொடங்கிய 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 10 அணிகள் பங்கேற்று…

இன்று மீண்டும் ஊட்டி மலை ரயில் சேவை தொடக்கம்

ஊட்டி இன்று முதல் மீண்டும் ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாகக் கோவை, நீலகிரி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாகக் கனமழை…

தொடர்ந்து 547 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 547 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…