Month: November 2023

பக்கவாதம் வந்துவிடுமாம்! உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் வழக்கறிஞர் வாதம்…

சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பக்கவாதம் வந்துவிடும் அபாயம் இருப்பதாக,. அவரது ஜாமின் மனுமீதான விசாரணை யின்போது, செந்தில் பாலாஜி வழக்கறிஞர் முகுல் ரோத்தகி…

ஆரூர் தாஸ்.. அற்புத வசனகர்த்தா..!

நெட்டிஷன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… ஆரூர் தாஸ்.. அற்புத வசனகர்த்தா.. இது வெறும் பெயரல்ல, தமிழ் திரையுலகில் நீண்ட நெடிய வரலாறு கொண்ட,…

ஜனவரி 12ந்தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம்! ஐஎன்டிஐஏ கூட்டணி மாணவர் அமைப்பு அறிவிப்பு…

பெங்களூரு: ஜனவரி 12ந்தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ஐஎன்டிஐஏ (I.N.D.I.A.) கூட்டணியின் மாணவர் அமைப்பு அறிவித்து உள்ளது. 2024ம் ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்றத்…

தமிழ்நாட்டில் தீவிரவாதத்தை ஒடுக்க Anti Terrorism Squad அமைப்பு! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்க தமிழ்நாடு காவல்துறையின் உளவுத்துறை பிரிவில் ”தீவிரவாத தடுப்பு பிரிவு” (Anti Terrorism Squad) அமைப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதற்கான…

தமிழக கோயில் சொத்துக்கள் திருடப்பட்டு வெளிநாட்டுக்குச் செல்கிறது! மத்திய நிதியமைச்சர் குற்றச்சாட்டு…

மதுரை: தமிழக கோயில் சொத்துக்கள் திருடப்பட்டு வெளிநாட்டுக்குச் செல்கிறது என மதுரையில் நடைபெற்ற விழாவில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார். மேலும்,…

உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் கதி என்ன? வீடியோ ….

தேராடூன்: உத்தரகாண்ட் சுரங்க விபத்தில், சிக்கிய தொழிலாளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. கடந்த தீபாவளி அன்று இந்த விபத்து ஏற்பட்ட நிலையில்,…

வாக்காளா்கள் பட்டியலில் திருத்தம்: சென்னையில் நவம்பர் 25, 26தேதிகளில் சிறப்பு முகாம்கள்

சென்னை: வாக்காளா்கள் பட்டியலில் திருத்தம் செய்ய வரும் 25, 26-ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று பெருநகா் சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில்…

அடுத்த மாதம் பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையே கிரிக்கெட் டெஸ்ட்

கராச்சி அடுத்த மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி 4 வெற்றி, 5…

இன்று நடைபெறும் ஜெயலலிதா இசை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு…

சென்னை: சென்னையில் இன்று நடைபெறும் தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். தமிழ்நாடு டாக்டா்…