மருத்துவர்கள் பரிந்துரையின்றி கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யக்கூடாது! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை…
சென்னை: தமிழ்நாட்டில் கருக்கலைப்பு மற்றும் அடிமைப்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்து, மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரையின்றியோ, மருந்து சீட்டு இல்லாமலோ விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என…