Month: November 2023

பருத்திவீரன் படத்தில் என்னுடன் பணியாற்றியவர்கள் மௌனமாக இருப்பது ஏன் ? ஞானவேல்ராஜா குற்றச்சாட்டுக்கு அமீர் கேள்வி

கார்த்தி நடிப்பில் அமீர் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளியாகி பட்டிதொட்டியெங்கும் நல்ல வரவேற்பை பெற்றதோடு இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ப்ரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய…

உலகக்கோப்பை வெற்றியை அரசியலாக்க பாஜக மேற்கொண்ட திட்டம் தவிடுபொடியானது : சுப்ரியா ஷிரினேட் அதிர்ச்சி தகவல்

ஐசிசி உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றியிருந்தால் அதை அரசியலாக்க பாஜக திட்டமிட்டிருந்ததாகவும் அது நடக்காமல் போனதால் பாஜக-வின் திட்டம் கைகூடவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் சமூகவலைத்தள பிரிவின்…

இந்தியாவில் ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடல்

டில்லி இந்தியாவில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனால் பல்வேறு உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் உடனான தூதரக…

‘தவறு செய்வது மனித இயல்பு மன்னிப்பது தெய்வீகப் பண்பு’ நடிகை த்ரிஷா-வின் உன்னத X பதிவு…

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், ஒருவாரமாக முரண்டுபிடித்து வந்த…

நடிகை குஷ்பு மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி புகார்

சென்னை சேரி மக்களைத் தவறாகப் பேசியதாக நடிகை குஷ்பு மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி புகார் அளித்துள்ளது.. நடிகை திரிஷா குறித்த மன்சூர் அலிகானின் சர்ச்சைப் பேச்சு…

தமிழகத்தில் 3 ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை தமிழகத்தில் 3 ஐ ஏ எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். இன்று தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஒரு உத்தரவை…

முன்னால் ஐபிஎஸ் அதிகாரி மகனுக்கு கொடநாடு வழக்கில் சம்மன்

நீலகிரி முன்னாள் காவல்துறை அதிகாரி மகனுக்கு கொடநாடு வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான பங்களா நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த…

இந்தியாவுக்கு சீனாவில் பரவும் காய்ச்சலால் பெரிய பாதிப்பு இல்லை : அமைச்சகம் அறிவிப்பு

டில்லி தற்போது சீனாவில் பரவி வரும் மர்மக் காய்ச்சலால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு இருக்காது என மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது. உலக மக்களை பெரும்…

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுடன் 10 மாநகர பேருந்துகள் இணைக்க முடிவு… விரிவான தகவல்கள்…

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுடன் 10 மாநகர பேருந்துகள் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.…