Month: November 2023

நாளை முதல் இரண்டு வாரம் கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் இரவு சேவை ரத்து!

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக நாளை (29ந்தேதி) முதல் கடற்கரை – தாம்பரம் மின்சார ரயிலின் நள்ளிரவு சேவைஇரண்டு வாரம் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.…

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி நீர் திறப்பு! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று காலை 10.30 மணி அளவில், உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டு…

சென்னையில் நாய் தொல்லை அதிகரிப்பு: நாளொன்றுக்கு 910 நாய்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கையை தொடங்கியது மாநகராட்சி…

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், நாளொன்றுக்கு 910 நாய்களுக்கு தடுப்பூசி போட மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பணி…

“மிச்சாங்”: தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு…

சென்னை: தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேலும் வலுவடைந்து புயலாக மாறினால் அதற்கு “மிச்சாங்” என பெயர் வைக்கப்படும் என்றும், இது…

கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றுங்கள்! ஓபிஎஸ் போர்க்கொடி…

சென்னை: எம்ஜிஆர் நினைவு நாளன்று அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றியமைக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓபி.எஸ் திரைப்படத் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மறைந்த…

கோவை – சென்னை இடையே ‘செவ்வாய்தோறும்’ வாராந்திர ‘வந்தே பாரத்’ சிறப்பு ரயில்!

சென்னை: கோவை – சென்னை இடையே ‘செவ்வாய்தோறும்’ வாராந்திர ‘வந்தே பாரத்’ சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய ரயில்வே நாடு முழுவதும் வந்தேபாரத்…

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று உபரி நீர் திறப்பு…

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று முற்பகல் உபரி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த…

இந்தியா வரும் நாசா அதிகாரி இஸ்ரோ தலைவர்களுடன் சந்திப்பு

டில்லி இந்தியாவுக்கு வந்துள்ள நாசா நிர்வாக அதிகாரி பில் நெல்சன் இஸ்ரோ தலைவர்களை சந்திக்க உள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அமைப்புடன் இணைந்து அமெரிக்க…

ஐஐடி மாணவர் தற்கொலை விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சஸ்பெண்டு!

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார்…

காரைக்குடியில் இருந்து எர்ணாகுளத்துக்குச் சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கம்’

காரைக்குடி சபரிமலை பக்தர்களுக்காகக் காரைக்குடியில் இருந்து எர்ணாகுளத்துக்குச் சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தென்னக ரயில்வே சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களின் கூட்ட நெரிசலைச் சமாளிக்கத்…