Month: October 2023

பவுண்டரியில் பீல்டிங் செய்யும் போது முட்டி பத்திரம்… தர்மசாலா மைதானத்தின் தரம் குறித்து கேள்வியெழுப்பிய இங்கிலாந்து கேப்டன்

உலகக்கோப்பை போட்டியில் தனது அடுத்த போட்டியை பங்களாதேஷ் அணிக்கு எதிராக தர்மசாலாவில் நாளை விளையாடுகிறது இங்கிலாந்து அணி. இதற்காக தர்மசாலா சென்றுள்ள இங்கிலாந்து அணி நேற்று முதல்…

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது இந்திய ஒளிபரப்பு உரிமையை விற்க முடிவெடுத்துள்ளது

அமெரிக்க பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது நிறுவனத்தை வாங்கும் திறன் படைத்த இந்திய நிறுவனங்களுடன் இதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், குறிப்பாக, சன் நெட்ஒர்க்…

தெலுங்கானா உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு! டிசம்பர் 3ந்தேதி வாக்கு எண்ணிக்கை…

டெல்லி: தெலுங்கானா, சத்தீஸ்கர் , மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சத்தீஸ்கர்…

காவிரி விவகாரத்தில் திமுக உறுதியுடன் இருக்கும்! தனித்தீர்மானத்தை தாக்கல் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: காவிரி விவகாரத்தில் திமுக உறுதியுடன் இருக்கும் என தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை தாக்கல் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். காவிரி உரிமையை காப்பத்தில் திமுக உறுதியுடன்…

அணையை தெர்மாகோலால் மூடி வைத்துள்ளோம்! சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவை…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் கூறிய நிலையில், முன்னாள் அமைச்சர் அதிமுக செல்லூர் ராஜூக்கு பதில் அளித்த அமைச்சர்…

தரமற்ற சாலை விவகாரம்: கரூர் ஆட்சியர் நேரில் ஆய்வு – வீடியோ

கரூர்: கரூர் பகுதியில் தரமற்ற சாலைகள் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த சாலைகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது, தரமற்ற சாலைகள்…

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நூலாக பிரிவு தொடக்கம்..!

மதுரை: மதுரையில் பிரமாண்டமாக திறக்கப்பட்டுள்ள நூலகத்தில், புதிதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நூலாக பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. பல வழக்குகளில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை விதிக்கும் அபராத…

அரியலூர் அருகே பட்டாசு ஆலை விபத்து: பெண் உடல் சிதறி பலி – பலர் காயம்…

அரியலூர்: அரியலூர் மாவட்டம் விரகாலூரில் இன்று காலை நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் பெண் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில், மேலும் பலர் ஆபத்தான நிலையில்…

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்வையிட்டு வருகிறார் ஆஸ்திரேலிய சபாநாயகர் மில்டன் டிக்!

சென்னை: தமிழ்நாடு சட்டபேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், இன்றைய பேரவை நிகழ்வுகளை ஆஸ்திரேலிய சபாநாயகர் மில்டன் டிக் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டு வருகின்றனர்.…

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது… அப்பாவு உடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. கூட்டம்தொடர் தொடங்கியதும், மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு இரங்கல்…