Month: September 2023

வண்டுகள் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதல்வர் ரூ.2 லட்சம் நிதியுதவி

சென்னை தமிழகத்தில் விஷ வண்டுகள் தாக்குதலால் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதல்வர் மு க ஸ்டாலின் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். கடந்த 31/08/2023 அன்று மயிலாடுதுறை…

இஸ்ரோவின் ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜிக்கு கனிமொழி வாழ்த்து

சென்னை சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜிக்கு கனிமொழி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவை தொடர்ந்து…

பிரபல நடிகர் ஆர் எஸ் சிவாஜி மரணத்துக்கு திரை உலகினர் இரங்கல்

சென்னை பிரபல திரைப்பட நடிகர் ஆர் எஸ் சிவாஜியின் மரணத்துக்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபல திரைப்பட நடிகர் ஆர் எஸ் சிவாஜி புகழ்…

மருத்துவ கட்டமைப்புக்களுக்கு பருவமழை குறித்து  தமிழக அரசு உத்தரவு

சென்னை தமிழக அரசின் சுகாதாரத்துறை மருத்துவக் கட்டமைப்புகள் பருவமழை குறித்து முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவ…

சாகர் பரிக்ரமா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் காசிமேடு உள்பட 5 மீன்பிடித் துறைமுகங்கள் நவீன மயம்! மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்

சென்னை: மத்தியஅரசின் சாகர் பரிக்ரமா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் காசிமேடு உள்பட 5 மீன்பிடித் துறைமுகங்கள் நவீன மயமாக்கட்ப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன், காசிமேடு…

பதிவுத்துறையில் நடைபெறும் மோசடிகளை தடுக்க பழைய பத்திரங்கள் ஆய்வு செய்வது கட்டாயம்!

சென்னை: பதிவுத்துறையில் நடைபெறும் மோசடிகளை தடுக்க பழைய பத்திரங்கள் ஆய்வு செய்வது கட்டாயம் என உத்தரவிடப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. தமிழ்நாட்டில், முறைகேடான முறையில், போலி…

தமிழ்நாட்டில் நெல்லுக்கான திருத்தப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை அமலுக்கு வந்தது! அதிகாரிகளுக்கு எச்சரிக்கை…

சென்னை: தமிழ்நாட்டில் நெல்லுக்கான திருத்தப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை செப்டம்பர் 1முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில், விவசாயிகள் அல்லாத பிற ஆதாரங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது…

தமிழகத்தைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவ நிபுணர் ரவி கண்ணனுக்கு ‘ராமோன் மகசேசே’ விருது அறிவிப்பு

டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ரவி கண்ணனுக்கு ‘ராமோன் மகசேசே’ விருது அறிவிக்கப்பட்ட உள்ளது. இவர் காச்சார் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோயியல் நிபுணர்…

சூரியனை ஆய்வு செய்யும் ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது… இஸ்ரோ மேலும் ஒரு சாதனை…

பெங்களூரு: சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள ஆதித்யா-எல்1 விண்கலம் திட்டமிட்டபடி இன்று முற்பகல் 11.50மணிக்கு வெற்றிகர மாக விண்ணில் பாய்ந்தது. இந்த…

15கோவில்களில் 1,430 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள்! அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை: ரூ.1,430 கோடி மதிப்பீட்டில் 15 கோவில்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் மற்றும்…