Month: September 2023

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் 14ந்தேதி வரை நீட்டிப்பு.

சென்னை: தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில், இதுவரை சேராதவர்கள், மீண்டும் சேர விரும்பினால் சேரும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல்…

சனாதனம் சர்ச்சை: அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவுக்கு எதிராக போராட்டம் நடத்திய அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு…

சென்னை: சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவுக்கு எதிராக போராட்டம், அவர்கள் பதவி விலகக்கோரி சென்னையில் உள்ள அறநிலையத்துறை அலுவலகம் முன்பு போராட்டம்…

அமலாக்கத்துறையின் அதிரடி சோதனையில் மீண்டும் செந்தில் பாலாஜி

சென்னை இன்று அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். கடந்த ஜூன் 14 ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில்…

சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை இன்று மீண்டும் அதிரடி சோதனை

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் செந்தில்…

போர்ச்சுகல் நாட்டில் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மது வெள்ளம் : வீடியோ

சவ் லாரென்ஸ் டி பைரோ போர்ச்சுகல் நாட்டில் சவ் லாரென்ஸ் டி பைரோ என்னும் ஊரில் மது நிரப்பி வைக்கும் தொட்டிகள் உடைந்ததால் மதுவெள்ளமாக தெருக்களில் ஓடி…

479ஆம்  நாளாக இன்று பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை

சென்னை இன்று 479 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

இன்று ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா இலங்கை மோதல்

கொழும்பு இன்றைய ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இலக்கை அணிக்ள் மோத உள்ளன இன்று ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 4 சுற்றில் நடக்கும்…

அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை

சென்னை தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய, மேற்கு திசை காற்றின் வேக…

சென்னை – திருப்பதி நெடுஞ்சாலை அகலப்படுத்தப்படுகிறது.

சென்னை: சென்னை – மும்பை மற்றும் திருப்பதிக்குச் சாலை மார்க்கமாகச் செல்லும் நேரத்தைக் கணிசமாகக் குறைக்க சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட உள்ளது. சென்னையிலிருந்து…

மகளிர் உரிமைத் தொகை வழங்கல் குறித்து முதல்வர் செய்தி

சென்னை தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம் குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் டிவிட்டரில் செய்தி…