Month: September 2023

கேரளாவில் தீவிரமடையும் நிபா வைரஸ்: தமிழக மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியீடு…

சென்னை: கேரளாவில் நிபா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளது. இதனால், சில பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக எல்லையோர மாவட்டங்களில் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளை…

கலைஞர் மகளிர் உரிமை தொகை: நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 30நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.!

சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கவுள்ள கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில், சுமார் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், முறையான காரணம் உள்ளவர்கள் 30நாட்களுக்குள் மேல்முறையீடு…

மகாராஷ்டிர காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு

மிராரோடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது மகாராஷ்டிர காவல்துறையினர் சனாதனம் குறித்த பேச்சுக்காக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ‘சனாதன…

ஆப்பிள் விவசாயிகளைப் பாதிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை : பிரியங்கா காந்தி கண்டனம் 

சிம்லா இமாசலப் பிரதேச ஆப்பிள் விவசாயிகளை மத்திய அரசின் நடவடிக்கை கடுமையாகப் பாதிக்கும் எனப் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பருவமழை தொடங்கியதில் இருந்து இமாசல பிரதேசத்தில் கனமழை…

விஷ்வ பரிஷத் பிரமுகர் அம்பேத்கர் குறித்து அவதூறாகப் பேசியதாகக்  கைது

சென்னை விஷ்வ பரிஷத் முன்னாள் தலைவர் மணியன் அம்பேத்கர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவாளரும், விஷ்வ பரிஷத்…

481ஆம்  நாளாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை

சென்னை இன்று சென்னையில் 481 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

வைரலாகும் பெற்றோருடன் நடிகர் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம்

சென்னை தனது அமெரிக்கப் பயணத்துக்குப் பிறகு நடிகர் விஜய் தன் பெற்றோர்களை நேற்று சந்தித்துள்ளார். நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம்…

இன்று சிங்கப்பூர் அதிபராகத் தர்மன் சண்முகரத்னம் பதவி ஏற்பு

சிங்கப்பூர் இன்று சிங்கப்பூரின் 9 ஆம் அதிபராகத் தர்மன் சண்முகரத்னம் பதவி ஏற்கிறார். கடந்த 1 ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் கடந்த 1-ந் தேதி அதிபர்…

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் : முதல் நாள் 75 ஆண்டு சாதனைகள் குறித்து விவாதம்

டில்லி மத்திய அரசு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் முதல் நாளில் 75 ஆண்டுக் கால சாதனைகள் குறித்து விவாதிக்கப்படும் என அறிவித்துள்ளது. வரும் 18 ஆம் தேதி…

இன்று பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கட் முன்பதிவு தொடக்கம்

சென்னை வரும் 2024 ஆம் வருடத்துக்கான பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. ஆண்டு தோறும் தீபாவளி ,பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக…