Month: September 2023

இந்தியா கூட்டணி புறக்கணிக்கும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

டில்லி சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை புறக்கணிக்க உள்ளதாக இந்தியா கூட்டணி அறிவித்துள்ளது., மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கத்துடன் காங்கிரஸ், தி.மு.க. உள்பட 28 எதிர்க்கட்சிகள் இணைந்து…

ஒரே நேரத்தில் 3 பேரிடம் விஜயலட்சுமி புகார் குறித்து விசாரிக்க சீமான் கோரிக்கை

சென்னை நடிகை விஜயலட்சுமியின் புகார் குறித்து ஒரே நேரத்தில் 3 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என சீமான் கேட்டு கொண்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை…

ஒரே வாரத்தில் தமிழகத்தில் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு

சென்னை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் 113 பேர் டெங்குவால் பாதிப்பு அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் தமிழகம் மற்றும் புதுவையில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.…

ரூ 1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, : பணம் வரவு வைக்கும் ப்ணி தொடக்கம்

சென்னை வங்கிக் கணக்கில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ரூ.1000 வரவு வைக்கும் பணி தொடங்கி உள்ளது. தேர்தல் நேரத்தில் திமுக அறிவித்தபடி தகுதி வாய்ந்த…

அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட கலைப் பொருட்களை ‘ராம கதை’ அருங்காட்சியகத்தில் வைக்க முடிவு…

2024 ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ள அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேவேளையில் 2020ம் ஆண்டு…

விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு விரைவில் விமோசனம்… வரன்முறை நடவடிக்கையில் புதிய மாற்றங்களை கொண்டுவர அரசு யோசனை

விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீதான நடவடிக்கை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த கட்டிடங்களை வரன்முறைப்படுத்த ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறையில் புதிய மாற்றங்களை…

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை காண பிரத்யேக ‘ஏடிஎம் கார்டு’ வெளியீடு!

சென்னை: தமிழ்நாடு அரசு நாளை (15ந்தேதி) தொடங்க உள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனர்களுக்கு பிரத்யேக ஏடிஎம் கார்டு வழங்கப்பட உள்ளது.…

தமிழகத்தில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள்! அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: தமிழக அமைச்சர்களில் 11 திமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை குற்றம் சாட்டி உள்ளார்.…

அனைத்து வகையான பதிவுகளுக்கும் பிறப்புச் சான்றிதழை ஆவணமாகப் பயன்படுத்தலாம்! மத்தியஅரசு அறிவிப்பு…

சென்னை: அனைத்து வகையான பதிவுகளுக்கும் பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்தலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. பிறப்புச் சான்றிதழ் என்பது புதிதாகப் பிறந்த…

சென்னையில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் 3000 பணியாளர்கள்! ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் 3,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர்…