ஏற்கனவே செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்கத் தடையில்லை, : மதுரை உயர்நீதிமன்றம்
மதுரை ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகலை விற்கத் தடையில்லை என மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த விநாயகர் சிலை தயாரிப்பாளர் பிரகாஷ் என்பவர் திருநெல்வேலியில்…