Month: September 2023

கிராமபுற மக்களின் குறைகளை போக்க ‘ஊராட்சி மணி’! முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

சென்னை: கிராமபுற மக்களின் குறைகளை போக்க ‘ஊராட்சி மணி’ என்ற பெயரில் சேவை மையம் திறக்கப்பட உள்ளது. இந்த சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார்…

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 6,605 கனஅடி திறப்பு

மைசூரு: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 6,605 கனஅடி தண்ணீரிர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநில…

திருப்பதி: டிசம்பர் மாத தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியானது…

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாத சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 1 முதல்…

சென்னையில் இரவில் பெய்த கனமழை! இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: சென்னையில் நள்ளிரவு பெய்த மழை காரணமாக சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால், குழந்தைகள் பள்ளிச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று சென்னை உள்பட…

தி.நகர் போத்தீஸ் ஜவுளிக்கடையின் குடோனில் தீ விபத்து

சென்னை: தி.நகரில் உள்ள பிரபல ஜவுளி கடையான போத்தி துணிக்கடையின் குடோனில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து,பெரும்…

பூண்டி அணை நிரம்பியது: கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அணையில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றங்கரையோர மக்களுக்கு…

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் வழக்கு: தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

டெல்லி: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதை எதிர்த்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை உச்சநீதிமன்றத்தில்…

பாஜகவுடன் லடாய்: இன்று கூடுகிறது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அவசர கூட்டம்!

சென்னை: அதிமுக பாஜக இடையே மோதல் முற்றி, பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக தலைவர்கள் பேசி வந்த நிலையில், இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…

மகளிர் இடஒதுக்கீடு சட்ட மசோதா ! நாம் கடந்து வந்த பாதை !

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கடந்து வந்த பாதை: பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு கொண்டு வர முதல்முறையாக முயன்றவர் இராஜீவ் காந்தி. இராஜீவ் காந்தி…

இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம் இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களை மீண்டும் விரட்டியடித்துள்ளனர். ஒவ்வொரு முறையும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது இலங்கை கடற்படை…