Month: September 2023

ஆயிரக்கணக்கானோரை பலி வாங்கிய லிபியா அணை உடைப்பு : 8 பேர் கைது

திரிபோலி லிபியாவில் இரு அணைகள் உடைந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததையொட்டி 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடும் புயலால் லிபியாவில் இரு அணைகள் உடைந்து அந்த வெள்ள நீரில்…

இன்றுடன் நிறைவு பெறும் திருப்பதி பிரம்மோற்சவம்

திருப்பதி இன்றுடன் திருப்பதியில் பிரம்மோற்சவம் முடிவடகிறது. கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இந்த பிரம்மோற்சவ நாட்களில்…

சென்னையில் ஒரே டிக்கட் முறை : தெற்கு ரயில்வேக்கு போக்குவரத்துக் கழகம் கடிதம்

சென்னை சென்னையில் ஒரே சீட்டு முறை கொண்டு வரக் கோரி தெற்கு ர்வ்யில்வேக்கு ஒருங்கிணந்த போக்குவரத்துக் கழகம் க்டிதம் எழுதியுள்ளது. தினந்தோறும் சென்னையில் ஏராளமான மக்கள் பயணம்…

பாஜக நிகழ்வில் நிதிஷ்குமார் பங்கேற்பு : பீகாரில் பரபரப்பு

பாட்னா பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாஜக நிகழ்வில் கலந்துக் கொண்டதால் அம்மாநிலத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய…

பூண்டி ஏரி நீர் திறப்பால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள எச்சரிக்கை

சென்னை பூண்டி ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னைக்குத் தேவையான குடிநீர் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்…

இரு மாணவர்கள் கொலையால் மீண்டும் மணிப்பூரில் பதற்றம்

இம்பால் இரு மாணவர்கள் கொலை செய்யப்பட்டுக் கிடக்கும் புகைப்படம் வைரலானதால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் மெய்தி-குகி இன மக்களுக்கு…

தொடர்ந்து 493 ஆம்  நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 493 ஆம் நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா…

இன்று முதல்வர் தொடக்கி வைக்கும் ஊராட்சி மணி அழைப்பு மையம்

சென்னை இன்று முதல்வர் மு க ஸ்டாலின் ஊராட்சி மணி திட்டத்தின் அழைப்பு மையத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் புகார்…

இன்று பெங்களூருவில் முழு அடைப்பை முன்னிட்டு 144 தடை உத்தரவு

பெங்களூரு இன்று பெங்களூருவில் தமிழகத்துக்குக் காவிரி நீர் திறப்பதை எதிர்த்து முழு அடைப்பு நடப்பதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி…

ராமலிங்கர் கோவில், செண்பகராமநல்லூர், திருநெல்வேலி

ராமலிங்கர் கோவில், செண்பகராமநல்லூர், திருநெல்வேலி ராமலிங்கர் கோயில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் செண்பகராமநல்லூரில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். பிரசித்தி பெற்ற செண்பகராமநல்லூர் ஜெகநாதப்…