நாளை முதல் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் ரூ.2000 நோட்டு செல்லாது! அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்!
சென்னை: பேருந்து பயணிகளிடம் ரூ.2000 ரூபாய் நோட்டுக்களை வாங்க வேண்டாம் என அனைத்து பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்க அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி…