Month: September 2023

அதிமுக எம் எல் ஏ மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் நில அபகரிப்பு வாக்கில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கோவை மாவட்டம் விளாங்குறிச்சி கிராமத்தில் கோவிந்தசாமி…

மணிப்பூரைப் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவித்த மத்திய உள்துறை

இம்பால் மத்திய உள்துறை அமைச்சகம் மணிப்பூரை பதற்றம் மிகுந்த மாநிலமாக அறிவித்துள்ளது. கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து…

திமுக ஆட்சியில் மணல் கொள்ளை, கனிமவள கொள்ளை அதிகம்! உண்ணாவிரத மேடையில் பிரேமலதா குற்றச்சாட்டு

தஞ்சாவூர்; திமுக ஆட்சியில் மணல் கொள்ளை, கனிமவள கொள்ளை அதிக அளவில் நடந்து வருகிறது. தே.மு.தி.க என்றைக்கும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறிய தேமுதிக பொருளாளர்…

காவிரி விவகாரம்: கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து 30ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.! சீமான் அறிவிப்பு.!

சென்னை: உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுத்து வரும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக, வரும் 30ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் நாம் தமிழர் கட்சி…

கார் குண்டு வெடிப்பு விவகாரம்: கோவையில்இன்று மீண்டும் என்ஐஏ சோதனை – 13வது நபர் கைது!

கோவை: கோவையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இன்று என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் கோவையில் அதிரடியாக சோதனை நடத்தினர். கோவை கார்…

10ஆயிரம் பேருக்கு பணியாணை – அரசு வேலைக்கான மவுசு என்றுமே குறையாது! முதலமைச்சர் பெருமிதம்….

சென்னை: தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பு நிறுவனமான டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்வான 10ஆயிரம் பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பணி நியமன ஆணை வழங்கினார். அப்போது, அரசு…

காலிஸ்தான் விவகாரம்: பஞ்சாப் உள்பட 6மாநிலங்களில் 51 இடங்களில் என்ஐஏ ரெய்டு…

டெல்லி: காலிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு இன்று காலை முதலே அதிரடி சோதனை நடத்தி வருகிறது. பஞ்சாப் உள்பட 6மாநிலங்களில்…

சென்னை, காஞ்சி மாவட்டங்களில்10க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ஐடி ரெய்டு!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற வருகிறது. சென்னை, காஞ்சி மாவட்டங்களில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…

முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்ந்து எடப்பாடி: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமாவளவனிடம் நலம் விசாரிப்பு…

சென்னை: காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் விசிக தலைவர் திருமாவளவனிடம், ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்த நிலையில், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள்…

சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மூழ்கி 2 மாணவிகள் பரிதாப பலி! இது வாணியம்பாடி சம்பவம்…

வேலூர்: சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கியிருந்த நிலையிர், அதை தவறி விழுந்த 2 மாணவிகள் பரிதாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் வாணியம்பாடி அருகே நடைபெற்றுள்ளது.…