Month: August 2023

இன்றைய ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல்

சென்னை இன்று நடைபெற உள்ள ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் போட்டியிடுகின்றன. சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன்…

‘இன்று மணிப்பூரில் நாகா பழங்குடியினர் பேரணி

இம்பால் இன்று மணிப்பூரில் வன்முறைகளுக்கு இடையே நாகா பழங்குடியினர் பேரணி நடத்த உள்ளனர். கடந்த மே மாதம் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து விவகாரத்தில் மெய்தி…

கேரள சட்டசபையில் பொதுச்சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

திருவனந்தபுரம் பொதுச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் கேரள சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் கேரள சட்டசபையின் 9-வது கூட்டத்தொடர் தொடங்கியது. நேற்று மத்திய…

கீர்த்திவகீஸ்வரர் கோவில், சூலமங்கலம், தஞ்சாவூர்

கீர்த்திவகீஸ்வரர் கோவில், சூலமங்கலம், தஞ்சாவூர் கீர்த்திவகீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் தாலுகாவில் சூலமங்கலத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். மூலவர்…

மணிப்பூர் பாஜக எம்.பி.க்கள் யாரும் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேசாதது ஏன் ? கவுரவ் கோகோய் கேள்வி

மணிப்பூர் வன்முறை குறித்து மூன்று மாதங்களாக மௌனம் காத்து வரும் மத்திய பாஜக அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இந்த தீர்மானத்தை…

சென்னை – பெங்களூரு – மைசூரு இடையிலான புல்லட் ரயில் திட்டம் சூடு பிடிக்கிறது… நில அளவீட்டுப் பணிகள் துவங்கியது…

சென்னையில் இருந்து மைசூரு வரை 435 கி.மீ. தூரத்திற்கு புல்லட் ரயில் அமைக்கும் திட்டம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. சென்னையில் இருந்து கோலார் வரை இந்த திட்டத்திற்கான…

சந்திரயான்-3 : நிலவில் இருந்து 170 கி.மீ. தூரத்தில் உள்ளது… நிலவை நெருங்க நெருங்க ‘திக் திக்’… இஸ்ரோ பரபரப்பு தகவல்…

சந்திரயான் 3 விண்கலம் நிலவில் இருந்து 170 கி.மீ. தூரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது நிலவை நீள் வட்டப்பாதையில் 4313 கி.மீ. சுற்றிவருகிறது. ஆகஸ்ட் 9 முதல்…

7 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்

டில்லி இந்தியத் தேர்தல் ஆணையம் 7 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலுக்கான தேதியை அறிவித்துள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் செப்டம்பர் 5 ஆம்…

விரைவில் வாரத்தில் 2 நாட்கள் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறையா?

டில்லி விரைவில் அனைத்து வங்கிகளுக்கும் வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு 2 தின ங்கள் விடுமுறை அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்போது வங்கிகளுக்கு மாதத்தின் முதலாவது, மூன்றாவது…

நாளை காலை 11 மணி வரை நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

டில்லி நாளை காலை 11 மணிவரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர்…