Month: July 2023

உலகளவில் 69.11 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.11 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.11 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

கிருமியால்தான் குழந்தையின் கை பாதிப்பு! ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்குழுவினரின் விசாரணை அறிக்கை வெளியீடு

சென்னை: குழந்தை கை இழந்த விவகாரம் தொடர்பாக அமைத்த விசாரணை குழுவினரின் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், கிருமி பாதிப்பால்தான், குழந்தையின் கையில் ரத்தஓட்டம் பாதிக்கப்பட்டு அழுகியதாகவும்,…

உதவிப் பேராசிரியராக நியமனம் செய்ய பிஎச்டி தகுதி கட்டாயமில்லை! யுஜிசி

டெல்லி: கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக நியமனம் செய்ய பிஎச்டி என்ற முனைவர் தகுதி கட்டாயமில்லை என யுஜிசி அறிவித்து உள்ளது. இதற்கான அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளது.…

மாறுபட்ட தீர்ப்பு எதிரொலி: செந்தில் பாலாஜி வழக்கில் 3ஆவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமனம்

சென்னை: செந்தில் பாலாஜி தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில், வழக்கின் 3வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன்-ஐ நியமனம்…

மேற்கு இந்திய தீவு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் சர் கார்பீல்ட் சோபர்ஸை சந்தித்தனர்…

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளாயாட இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு சென்றுள்ளது.…

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை!

கொழும்பு: இலங்கை கடற்படையால் கடநத் மாதம் கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்களை கொழும்பு ஊர்க்காவல் நீதிமன்றம் நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் எல்லை…

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு தாமதம் ஏன்? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்…

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாதம் 3 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்த…

அமைச்சர் பொன்முடி மீதான நிலஅபகரிப்பு வழக்கில் 23ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு…

சென்னை: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான நிலஅபகரிப்பு வழக்கில் சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. இது பரபரப்பை…

உறையூர், செங்குன்றம் பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்ற 20மணி நேர வருமான வரித்துறை சோதனை நிறைவு…

சென்னை: திருச்சி உறையூர், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பதிவுத்துறை அலுவலகங்களில் நேற்று மதியம் முதல் நடைபெற்று வந்த வருமான வரித்துறையினரின் சோதனை சுமார் 20மணி நேரத்துக்கு பிறகு…