Month: July 2023

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் பினாயில் ஊற்றிய 3 சிறுவர்கள்…!

திருச்சி: கரூர் அருகே அரசு பள்ளி ஒன்றின் குடிநீர் தொட்டியில் பினாயில் கலக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த கொடூர செயலை அரங்கேற்றிய 3 பள்ளி…

லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிமுக முன்னாள் பேரூராட்சி தலைவி வீட்டில் சோதனை

சுங்கான்கடை, நாகர்கோயில் அதிமுக முன்னாள் பேரூராட்சி தலைவி லதா சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சுங்கான்கடையைச் சேர்ந்த லதா சந்திரன் (அதிமுக), கடந்த…

121வது பிறந்தநாள் – காமராஜர் உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் இன்று மாநிலம் முழுவதும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காமராஜர் உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செய்தார். பின்னர் நிகழ்ச்சியில்…

2 புதிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவி ஏற்பு

டில்லி நேற்று உச்சநீதிமன்றத்தில் புதிதாய 2 நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உள்ள போதிலும் 30 நீதிபதிகள் மட்டுமே…

தனது செயல்களால் மூக்கறு படும் தமிழக ஆளுநர் : முதல்வர் விமர்சனம்

சென்னை தனது செயல்களால் ஆளுநர் ஆர் என் ரவி மூக்கறு பட்டுக் கொண்டுள்ளதாகத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தமிழக ஆளும் கட்சியான…

பொங்கலுக்கு 1.68 கோடி வேட்டி 1.68 கோடி சேலை உற்பத்திக்கு அரசு உத்தரவு

சென்னை பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை வழங்க வேட்டி சேலை உற்பத்திக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. பொங்கல் பண்டிகைக்கான வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், இந்த…

இன்று மதுரை செல்லும் முதல்வரின் நிகழ்ச்சி நிரல்

சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மதுரைக்குச் சென்று இரவு திரும்பி வருகிறார். கலைஞர் நூற்றாண்டு நூலகம் வெகு சிறப்பாக மதுரையில் கட்டப்பட்டு அதன்…

உழைக்காமலேயே ஏழை மக்களுக்கு இலவசமாக பணம் கொடுக்கும் திட்டத்தை எதிர்த்தவர் காமராஜர்…

நெட்டிசன் வாட்ஸ்அப் பதிவு… தமிழ்நாட்டில், மக்களை சோம்பேறியாகவும், குடிகாரர்களாகவும் ஆட்சியாளர்கள் மாற்றி வருகின்றனர். ஏற்கனவே, சாதி, மதம் ரீதியிலான இலவசங்கள், ஸ்காலர்ஷிப் என பண உதவி வழங்கி,…

சென்னையில் முதன் முறையாக இரும்பு மேம்பாலத் தூண்கள் : மாநகராட்சியின் சாதனை

சென்னை சென்னை மாநகராட்சி முதன் முதமுறையாக இரும்பை பயன்படுத்தி மேம்பாலத் தூண்கள் அமைத்து வருகிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கச் சென்னையில் பல இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்க…

இந்தியப் பகுதிகள் பாகிஸ்தான் சீனாவில் உள்ளதா? : பாஜகவுக்கு காங்கிரஸ் கண்டனம்

டில்லி பாஜக வெளியிட்டுள்ள வீடியோவில் இந்தியப் பகுதிகள் பாகிஸ்தான் மற்றும் சீனாவில் உள்ளதாகச் சித்தரித்ததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக ஒரு அனிமேஷன் வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டது.…