Month: May 2023

கர்நாடகாவில் அனைத்து இடத்திலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது – ராகுல் குற்றச்சாட்டு

அனேகல்: கர்நாடகாவில் அனைத்து இடத்திலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்று ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். அனேகல் பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கர்நாடகாவில் அனைத்து…

விண்ணைப் பிளந்த கோவிந்தா கோஷத்துடன் அழகர் மலைக்கு திரும்பிய கள்ளழகர்

மதுரை: மதுரையில் சித்திரை திருவிழா முடிந்து கள்ளழகர், அழகர் மலைக்கு திரும்பும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.…

கேரளாவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 22-ஆக அதிகரிப்பு

மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே 2 அடுக்கு சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம்…

இன்று வெளியாகிறது +2 தேர்வு முடிவுகள்

சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடப்பாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி…

மே 08 : பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 352-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 68.77 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.77 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.77 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

அகோபிலம் நரசிம்மர் கோயில்

ஆந்திராவில் அமைந்துள்ள அகோபிலம் மலைக்குமேல் குரோத நரசிம்மர், மாலோல நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், பாவன நரசிம்மர், காராஞ்ச நரசிம்மர், சதரவத நரசிம்மர், பார்கவ நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர்,…

மஞ்சள் விவசாயிகள் குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு சமூக வலைதளத்தில் விமர்சனம்…

கொரோனா தொற்றுக்கு மஞ்சள் மட்டுமே மிகச்சிறந்த மருந்து என்று நான் கூறியபோது காங்கிரஸ் கட்சி என்னை கேலி செய்யவில்லை மாறாக மஞ்சள் விவசாயிகளை கேலி செய்தது என்று…

மணிப்பூரில் மெல்ல திரும்பும் இயல்பு வாழ்க்கை

இம்பால் மணிப்பூரில் தற்போது இயல்பு வாழ்க்கை மெல்லத் திரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிப்பூர் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் இருக்கும் மேதே சமூக மக்களைப் பட்டியல்…

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை உயர்வு

லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை பல மடங்குகள் உயர்ந்துள்ளன. உத்தரப் பிர்தேச மாநிலத்தில் பீர் மற்றும் ஒயின் அருந்துவோர் எண்ணிக்கை பல…