Month: March 2023

மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அபார வெற்றி

மும்பை: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங்கை…

உலகளவில் 68.06 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.06 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.06 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

மார்ச் 05: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 288-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

கச்சனம் கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில்

கச்சனம் கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில் (திருக்கைச்சின்னம்), திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கவுதம முனிவர் தன் மனைவி அகலிகையுடன் ஆசிரமத்தில் வசித்த போது, அங்கு வந்த இந்திரன் அகலிகை மீது…

பசுவை கொல்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

அலகாபாத்: பசுவை கொல்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இது குறித்து…

2 மடங்கு பயணிகள் அதிகம் வருகை – தெற்கு ரயில்வே

சென்னை: பயணிகள் வருகை 2 மடங்கு அதிகரித்து உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள்ள அறிக்கையில், 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் – பிப்ரவரி…

பாஜகவுக்கு எதிரான போராட்டம்: கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா குண்டுகட்டாக கைது

பெங்களூரு: லஞ்ச வழக்கில் தொடர்புடைய பாஜக எம்.எல்ஏ.வை கைது செய்யக்கோரி கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தின்போது, முன்னாள் முதல்வர் சித்தராமையாவை, போலீசார் குண்டுகட்டாக தூக்சிச்சென்று…

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தொடர்பாக அமைச்சர்கள் முன்னிலையில் சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது…

சென்னை: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தொடர்பாக சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது,. இந்த மாதம் நடைபெற உள்ள தமிழ்நாடு…

வதந்திகளைப் பரப்புபவர்கள், ஆன்டி இந்தியன்ஸ்! முதலமைச்சர் கடும் கண்டனம்…

சென்னை: வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள் என மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள்…

வடமாநிலத் தொழிலாளர்கள்கொல்லப்பட்டதாக டிவிட் பதிவிட்ட உ.பி. மாநில பாஜக செய்திதொடர்பாளர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு!

சென்னை: தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் டிவிட் பதிவிட்ட உ.பி. மாநில பாஜக செய்தி தொடர்பாளர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.…