Month: March 2023

பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் தமிழகஅரசின் திட்டத்துக்கு இன்றே விண்ணப்பியுங்கள்..

சென்னை: வறுமைக்கோட்டுக்கீழே வசிக்Fம் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தையல் இயந் திரம் வாங்க விரும்பும் பெண்கள் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்துஅனுப்பி…

ரூ.25ஆயிரம் விலையில் 100 பேருக்கு போலி டாக்டர் பட்டம் விற்பனை: தலைமறைவாக இருந்த ஹரிஷ் கைது…

சென்னை: தமிழ்நாட்டின் பிரபலமான அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே அண்ணா பல்கலைக்கழகம் பெயரில், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், திரையுலகைக் சேர்ந்த வடிவேலு, இசையமைப்பாளர் தேர்வா உள்பட பலருக்கு…

2500 வீடுகள் தீக்கிரை 12000 பேர் வீடின்றி தவிப்பு… வங்கதேசத்தில் ரோஹிங்யா அகதிகள் முகாம் முற்றிலும் எரிந்து நாசமானது

வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள முகாமில் மியான்மரில் இருந்து…

சிகிச்சைக்காக உதவி கோருகிறார் ரஜினியின் பாபா, விக்ரமனின் பிதாமகன் படத் தயாரிப்பாளர் வி.ஏ.துரை…

சென்னை: ரஜினியின் பாபா, பிதாமகன் உள்பட பல்வேறு திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் வி.ஏ.துரை, திரைப்பட தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், கடும் பாதிப்புக்குள்ளான நிலையில், தற்போது உடல்நலம்…

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைக்கச் செய்த சதிச்செயல் தான் வடமாநிலத்தவர்கள் குறித்த வதந்தி!

சென்னை: எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைக்கச் செய்த சதிச்செயல் தான் வடமாநிலத்தவர்கள் குறித்த வதந்தி என முரசொலி நாளேடு விமர்சித்துள்ளது. மார்ச் 1ந்தேதி நடைபெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்…

கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரை: தென்மாவட்டங்களுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைகக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, அருங்காட்சியைகத்தை சுற்றி பார்த்தார். இதுகுறித்துடிவிட்…

நாடு முழுவதும் அதிகமாக பரவி வருகிறது இன்ப்ளூயன்சா ‘ஏ’ வகை வைரஸின் ‘H3N2 திரிபு வைரஸ்’!

நெட்டிசன்: Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர். சிவகங்கை அவர்களின் பதிவு… இன்ப்ளூயன்சா ஏ வகை வைரஸின் H3N2 திரிபு வைரஸ் தற்போது நமது நாட்டில் அதிக…

இளநிலை நீட் தேர்வுக்கு முதல் விண்ணப்பிக்கலாம்…

டெல்லி: இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பம் இன்றுமுதல் (மார்ச் 6ந்தேதி) தொடங்குவதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மருத்துவப் படிப்பு மற்றும் மருத்துவத்துறை சார்ந்த…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்று வரும் மாசி தேரோட்டம்! வீடியோ

திருச்செந்தூர்: மாசித்திருவிழாவையொட்டி, திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்து வருகின்றனர். அறுபடை வீடுகளில் இரண்டாம்…

நிகோபார் தீவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகப் பதிவு

போர்ட்பிளேர்: நிகோபார் தீவில் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை 5.07 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த…