Month: February 2023

பேனா நினைவு சின்னத்துக்கு அரசியல் காரணங்களுகாகவே சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் – காங்கிரஸ் தலைவர் அழகிரி

சென்னை: பேனா நினைவு சின்னத்துக்கு அரசியல் காரணங்களுகாகவே சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார். மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான…

உலகளவில் 67.62 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.62 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.62 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

பிப்ரவரி 06: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 261-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. மலயத்துவச பாண்டியன், மனைவி காஞ்சனமாலை இருவருக்கும் குழந்தை இல்லாததால் புத்திரகாமேட்டியாகம் செய்தனர். அப்போது உமாதேவி மூன்று தனங்களையுடைய…

காவல்துறை மரியாதைக்கு முதலமைச்சர் உத்தரவு… 30 குண்டுகள் முழங்க வாணி ஜெயராம் உடல் அடக்கம்…

மறைந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நுங்கம்பாக்கத்தில் உள்ள வாணி ஜெயராம்…

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மரணம்…

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் துபாயில் இன்று மரணமடைந்தார் அவருக்கு வயது 79. 1999 ம் ஆண்டு பிரதமர் நவாஸ் ஷெரிப் தலைமையிலான ஆட்சியை ராணுத்தின்…

வாணி ஜெயராம் மரணம் தொடர்பான விசாரணை… தலையில் காயம் காரணமாகவே உயிரிழப்பு…

இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் பாடி பிரபலமடைந்தவர் பின்னணி பாடகி வாணி ஜெயராம். 78 வயதாகும் வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக…

இயக்குனர் டி.பி. கஜேந்திரன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் டி.பி. கஜேந்திரன் கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்த நிலையில் இன்று காலை மரணமடைந்தார். இவரது மறைவு செய்தி கேட்டு…

பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி… காவல்துறை மரியாதையுடன் இன்று பிற்பகல் அடக்கம்…

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். வாணி ஜெயராம் தமிழ் தவிர இந்தியாவின் பல்வேறு…