Month: December 2022

மாண்டஸ் புயல்: பல்வேறு பல்கலைக்கழகம் மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு…

சென்னை: மாண்டல் புயல் காரணமாக, இன்று, நாளை நடைபெற இருந்த பல்வேறு பல்கலைக்கழகம் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ்…

மாண்டஸ் புயல்: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும்…

சென்னை: மாண்டல் புயல் காரணமாக உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. வங்கக்கடலில்…

மாண்டஸ் புயல்: செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’…

சென்னை: மாண்டஸ் புயல் இன்று சென்னை அருகே கரையை கடக்க உள்ள நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு…

 வார ராசிபலன்:  9.12.2022  முதல் 15.12.2022  வரை! வேதா கோபாலன்,

மேஷம் சாப்பாட்டு விஷயத்தில் கொஞ்ஞ்ஞ்ஞ்சம் ஜாக்கிரதையாய் இருந்துட்டார் போதும்ப்பா. ஏற்கனவே உங்களுக்கே ஏதாச்சும் (ஆரோக்யத்தைக் கெடுக்கும்) கெட்ட பழக்கம் இருந்தால் அதைத் தள்ளி ஓரமா வெச்சுடுங்க. மற்றவங்களுக்காக…

இமாச்சலில் காங்கிரஸ் வெற்றி எதிரொலி: பதவியை ராஜினாமா செய்தார் பாஜக முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்

சிம்லா: இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், அங்கு தோல்வியை சந்தித்த ஆளும் பாஜக அரசின் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தனது…

ஜல்லிக்கட்டு வழக்கில் வாதங்கள் முடிந்தது: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என பீட்டா தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. தமிழக…

குஜராத்தின் முதலமைச்சராக பூபேந்திர பட்டேல் மீண்டும் தேர்வு – 12ந்தேதி பதவி ஏற்பு…

காந்திநகர்: குஜராத்தின் முதலமைச்சராக பூபேந்திர பட்டேல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர் 12ந்தேதி பதவி ஏற்பார், பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்…

மாண்டஸ் புயல்: சென்னை, காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…

சென்னை; மாண்டஸ் புயல் மிரட்டல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,…

புயல் தொடர்பான அவசர கால உதவிக்கு 1913ஐ அழைக்கலாம் – கடற்கரைக்கு செல்ல வேண்டாம்! சென்னை மாநகராட்சி

சென்னை: மாண்டஸ் புயல் பாதிப்பு, அவசர கால உதவிக்கு 1913க்கு அழைக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்றும்…

‘எக்சிட் போல்’ கணிப்பு பொய்யானது: இமாச்சல பிரதேசத்தில் பாஜகவிடம் இருந்து ஆட்சியை பறித்தது காங்கிரஸ் கட்சி…

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் 39 இடங்களில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கட்சி, பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றும் நிலை உள்ளது. பாஜக 26 இடங்களில் மட்டுமே முன்னிலையில்…