நாளை (10ந்தேதி) நடைபெற இருந்த அண்ணா, சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு…
சென்னை: நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை. மற்றும் சென்னை பல்கலை. தேர்வுகள் மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகள் மாண்டஸ் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஒத்தி…