Month: November 2022

தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 15ல் தொடக்கம் – முழு விவரம்..

சென்னை: தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி தேர்வுகள் டிசம்பர் 15ந்தேதி தொடங்கி 23ந்தேதி முடிவடைகிறது.…

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இந்திய ஆக்கி வீரர் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு: நேரில் ஆணையை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

அரியலூர்: தமிழ்நாட்டைச் சேர்ந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இந்திய ஆக்கி வீரர் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்ததற்கான ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது வீட்டுக்கு சென்று நேரில்…

இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்: 3 விசை படகுகளுடன் தமிழக மீனவர்கள் 15 பேர் கைது..

ராமேஷ்வரம்: இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் மீண்டும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்குவதும், கைது செய்வதும் அதிகரித்துள்ள நிலையில், தமிழக மீனவர்கள் 15 பேரையும், அவர்களின் 3…

உலகளவில் 64.64 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.64 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.64 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின்…

கனமழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

விருதுநகர்: கனமழை காரணமாக தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டத்தில் பள்ளிகளுக்கு…

சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சி தலைவராக எம்.எஸ்.திரவியம் நியமனம்

சென்னை: சென்னை மாநகராட்சியின் காங்கிரஸ் கட்சி தலைவராக எம்.எஸ்.திரவியம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பெருநகர மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. இதில் காங்கிரஸ் சார்பில் 14…

ஜல்லிக்கட்டுக்கு தடை வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி: ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க கோரி பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது. ஜல்லிக்கட்டு, கம்பாளா…

நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் ரயில் இயக்கப்படும் – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், வண்ணாரப்பேட்டை – ஆலந்தூர் இடையே…