விருதுநகர்:
னமழை காரணமாக தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.