Month: November 2022

ஏகௌரியம்மன் திருக்கோயில், வல்லம்

தஞ்சையிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் அம்மன் ஏகௌரியம்மன் என்ற பெயருடன் வீற்றிருந்து அருள்புரிகிறாள். பெண்ணால் மட்டுமே…

பாஜக ஆளும் மாநிலங்களில் கமிஷன் இல்லாமல் வேலை நடப்பதில்லை – உத்தரகாண்ட் பாஜக முன்னாள் முதல்வர் ராவத் பேச்சு… வீடியோ

உத்தரகாண்ட் உட்பட பாஜக ஆளும் மாநிலங்களில் கமிஷன் இல்லாமல் எந்த வேலையும் நடப்பதில்லை என்று பாஜக-வைச் சேர்ந்த உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் தீரத் சிங் ராவத்…

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ‘தி டெர்மினல்’ படத்தை எடுக்க காரணமாக இருந்த நபர் பாரிஸ் ஏர்போர்ட்டில் மரணமடைந்தார்

ஈரானைச் சேர்ந்த மெஹ்ரான் கரிமி நாசேரி என்ற நபர் 18 ஆண்டுகள் தனது வீடுபோல் வசித்து வந்த சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் சனிக்கிழமை அன்று…

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம்…

தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த டெஸ்லா எலக்ட்ரிக் கார்… சீனாவில் இரண்டு பேர் உயிரிழப்பு… வீடியோ

சீனாவின் கவுங்டொங் மாகாணத்தில் உள்ள சாஓசோவ் எனும் இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த மாதம் 5 ம் தேதி நடைபெற்ற…

திமுக பதவிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் 52,000 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு! அறநிலையத்துறை தகவல்

சென்னை: திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுகளில், பல கோயில்களுக்கு சொந்தமான 52,000 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு இருப்பதாக அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து…

தலைமைச்செயலகத்தில் பார்வையற்றோர் வசதிக்காக படிக்கட்டு உள்பட முக்கிய இடங்களில் பிரெய்லி தகவல் பலகை!

சென்னை: தலைமைச்செயலகத்தில் பார்வையற்றோர் வசதிக்காக படிக்கட்டு உள்பட முக்கிய இடங்களில் பிரெய்லி முறையிலான தகவல் பலகை வைக்கப்பட்டு உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பார்வையற்றோர் பயன்பெறும்…

சென்னையில் மழைநீர் தேங்க இபிஎஸ்தான் காரணம்! அமைச்சர் தா.மோ.அன்பரசன்…

சென்னை: சென்னையில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்த முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் முறையாக வடிகால் பராமரிப்பு செய்யப்பட வில்லை…

விடுதலை செய்யப்பட்ட 4 இலங்கை குற்றவாளிகளும் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள்! ஆட்சியர் தகவல்…

திருச்சி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், குற்றவாளிகளில் 4 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் எங்கு செல்வார்கள்…

வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை! தமிழகஅரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் …

கோவை: வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற தமிழகஅரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து அவர்கள் 2 பேர் விடுதலை…