காயத்ரி ரகுராம் குறித்து கருத்துகூற மறுப்பு – அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறது! அண்ணாமலை விளக்கம்
சென்னை: காயத்ரி ரகுராம் குறித்து கருத்துகூற மறுத்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக உடனான பாஜக கூட்டணி தொடர்கிறது என்று விளக்கம் அளித்தார். சமீபகாலமாக மாநில…