ஜெயம்ரவி – நயன்தாரா இணைந்து நடிக்கும் ‘இறைவன்’ படத்தின் ஓ.டி.டி. உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

‘தனி ஒருவன்’ படத்திற்கு பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் இணைந்து நடித்துள்ள இறைவன் படைத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடைபெற்று வருகிறது.

‘வாமனன், ‘என்னென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.