பள்ளி மாணவர்களின் பையில் ஆணுறை, கருத்தடை மாத்திரை… பெங்களூரில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி…
பெங்களூரில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாணவர்கள் பள்ளிக்கு செல் போன் கொண்டுவருவது தடை செய்யப்பட்ட போதும் ஆசிரியர்களின் அறிவுறுத்தலையும்…