Month: November 2022

வீட்டு மக்களை பற்றியே சிந்திக்கக்கூடிய முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்! எடப்பாடி பழனிச்சாமி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு…

சேலம்: நாட்டு மக்களுக்கு மாறாக வீட்டு மக்களை பற்றி சிந்திக்கக்கூடிய முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார் என எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிசாமி, முதல்வர் மற்றும் திமுகஅரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை வீசியுள்ளார். மு.க.ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்அமைச்சர், திறமையற்ற முதல்அமைச்சர்  என…

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை சோதனை அடிப்படையில் திறக்க உயர்நீதி மன்றம் அனுமதி!

சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை சோதனை அடிப்படையில் டிசம்பர் 5ந்தேதி  முதல் ஒரு மாதத்துக்கு திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதிஅளித்து உத்தரவிட்டு உள்ளது.  ஏற்கனவே 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை திறக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது…

அரசு மருத்துவமனைகளில் 100% சுக‌ப்பிரசவம் நடைபெறும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை…

சென்னை: அரசு மருத்துவமனைகளில் 100% சுக‌ப்பிரசவம் நடைபெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இன்று சென்னை தாய் சேய் நல மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், …

தமிழ்நாடு புதுச்சேரியில் 4ந்தேதி வரை மிதமான மழை, 5ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு! சென்னை வானிலை மையம் தகவல்…

சென்னை: தமிழ்நாடு புதுச்சேரியில் 4ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,  வரும் 5ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

உலக கோப்பை கால்பந்து போட்டி முதல் முறையாக நாளை பெண் ரெபிரீ ஸ்டெபானி ப்ராப்பர்ட் களமிறங்குகிறார் – ஃபிஃபா அறிவிப்பு

உலக கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றில் முதல் முறையாக பெண் நடுவர் களமிறங்குகிறார். ஆண்களுக்கான இந்த ஃபிஃபா உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி – கோஸ்டா ரிக்கா அணிகளுக்கு இடையே நாளை நடைபெற இருக்கும் குரூப் E பிரிவின் கடைசி ஆட்டத்தில்…

ஓ.எம்.ஆர் – ஈசிஆர் சாலைகளை இணைக்க ரூ.180 கோடியில் உயர்மட்ட பாலம்! சிஎம்டிஏ தகவல்…

சென்னை: ஓ.எம்.ஆர் – ஈசிஆர் சாலைகளை இணைக்க ரூ.180 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்க திட்டம் தீட்டப்பட்டு வருவதாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) தெரிவித்து உள்ளது. பழைய மாமல்லபுரம் சாலை எனப்படும் ஓஎம்ஆர் சாலையையும், இசிஆர் சாலை எனப்படும்,…

சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்துக்கு அன்பழகன் பெயர் சூட்டப்படும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னை கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்துக்கு, மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும்…

மீண்டும் மறுப்பு: சுவாதிமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு…

மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான இன்று சுவாமி நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவர் மீண்டும் மீண்டும், கோகுல்ராஜை தெரியாது என மறுத்து வந்த நிலை யில், அவர்மீது  குற்றவியல்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு…

1000 புதிய அரசுப்பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை:  தமிழகத்தில் 1000 புதிய அரசுப்பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மாநிலம் முழுவதும்,  1000 புதிய அரசுப்பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு…