Month: September 2022

திமுக மூத்த தலைவர் பெ.சு.திருவேங்கடம் காலமானார் – முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்…

சென்னை: திமுகவைச் சேர்ந்த மூத்த தலைவர் பெ.சு.திருவேங்கடம் காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையைச் சேர்ந்த திமுகவின் மூத்த தலைவரும்,…

அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரை தட்டுப்பாட்டால் மக்கள் அவதி! கமல்ஹாசன் கண்டனம்..

சென்னை; தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரை தட்டுப்பாடு நிலவுவதாக, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டி உள்ளார். மருந்து, மாத்திரை…

பணவீக்கம் 7.62% ஆக உயர்ந்திருக்கிறது; ஆனால் நிதி அமைச்சர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை! ப.சிதம்பரம் டிவிட்…

சென்னை: உணவுப்பொருட்களின் மீதான பணவீக்கம் 7.62% ஆக உயர்ந்திருக்கிறது; ஆனால் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இப்போதுகூட அதைப் பற்றிக் கவலைப்படவில்லை என காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசு துறைச் செயலாளர்கள் ஆய்வுக் கூட்டம்…!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் அரசு துறைச் செயலாளர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு நிகழ்வு கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன்…

எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை: முன்னாள் அமைச்சர்கள் கடும் விமர்சனம்

சென்னை: முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர் வீடுகளில் நடத்தப்பட்டு வரும் சோதனைக்கு முன்னாள் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். வாக்குறுதிகளை நிறைவேற்ற…

திமுக அமைச்சருக்கு எதிரான உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை திசை திருப்ப லஞ்ச ஒழிப்பு சோதனை! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கண்டனம்…

சென்னை; விடியா திமுக அரசின் அமைச்சருக்கு எதிராக வந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை திசை திருப்ப, தனது ஏவல் துறை மூலம் எதிர்க்கட்சியினர் மீது மீண்டும் மீண்டும்…

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றார் மூத்த நீதிபதி எம்.துரைசாமி!

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி நேற்று (12ந்தேதி) ஓய்வுபெற்ற நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்ட மூத்த நீதிபதி துரைசாமி, இன்று உயர்நீதிமன்ற…

வேலுமணி வீட்டில் ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 7அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்/ அதிமுக தொண்டர்கள் கைது – வீடியோ

கோவை: முன்னாள் அதிமுக அமைச்ச ர்எஸ்.பி. வேலுமணி வீடு உள்பட அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று 3வது முறையாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரெய்டு நடத்தியதற்கு எதிர்ப்பு…

மக்களிடையே வெறுப்பு வன்முறையை தூண்டி தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுகிறது! கேரள பொதுக்கூட்டத்தில் ராகுல் குற்றச்சாட்டு…

திருவனந்தபுரம்: மத்திய பாஜக அரசால் சமூக, பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்ற ராகுல் காந்தி மக்களிடையே வெறுப்பு வன்முறையை தூண்டி தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுகிறது…

13/09/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 4,369 ஆக சரிவு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 5ஆயிரத்துக்கும் கீழே குறைந்த நிலையில், நேற்றைய பாதிப்பு 4,369 ஆக உள்ளது.…