Month: August 2022

பிரதமர் மோடியை சந்தித்து நன்றி தெரிவித்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!

டெல்லி: டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து, செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்தார். அப்போது, தமிழ்நாட்டின் பாரம்பரிய…

தேசிய கொடியுடன் கிறிஸ்தவ மத வார்த்தை! கோவையில் சலசலப்பு… காவல்துறை விசாரணை

கோவை: 75வது சுதந்திர தினத்தையொட்டி, கோவையில் ஒரு வீட்டில் பறக்கவிடப்பட்ட தேசிய கொடியுடன் கிறிஸ்தவ மத வார்த்தை எழுதப்பட்ட இணைப்பும் சேர்த்து பறக்கவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக…

பொது நல வழக்கில் தவறான தகவல்கள் அளித்தால் அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம்

மதுரை: பொது நல வழக்கில் தவறான தகவல்கள் தெரிவித்தால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுநல வழக்குகள் என்றால் சட்ட…

உயர்நீதிமன்றம் உத்தரவால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை! இபிஎஸ் ஆதரவாளர் கேபி.முனுசாமி

சென்னை; உயர்நீதிமன்றம் உத்தரவால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை முன்னாள் ஓபிஎஸ் ஆதரவாளரும், இந்நாள் இபிஎஸ் ஆதரவாளருமான கேபி.முனுசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த…

உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதை சுட்டிக்காட்டும் கார்டூன்!

பாஜகவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்வதாக கூறிய முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று…

மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த வாசிப்பு இயக்கம்! அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த வாசிப்பு இயக்கம் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார். புத்தக வாசிப்பை ஒரு வாழ்வியல்…

அதிமுக ஒரே இயக்கம்தான் – அதிமுக விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்! ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என்றும், அதிமுக விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்,…

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தொலைபேசி மூலம் நலம் விசாரிப்பு!

டெல்லி: 2நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தொலைபேசி மூலம் உடல்நலம் குறித்து விசாரித்தார். அகில இந்திய தேசிய…

ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை – நாளை நமதே என ஓபிஎஸ் அறிக்கை…

சென்னை; அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்துள்ள நிலையில், தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்,…

அதிமுக ஆட்சியில் தில்லாலங்கடி: விருதுக்காக 22,000 சாலை விபத்து மரணங்கள் குறைத்து காண்பிக்கப்பட்டுள்ளது அம்பலம்…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் 22,000 சாலை விபத்து மரணங்கள் குறைத்து காண்பிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாலை விபத்து குறைவு என கூறி மத்தியஅரசிடம் இருந்து விருது…