Month: August 2022

சென்னை நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லஞ்சம் வாங்குபவர்கள் காணப்படுகின்றனர், இது மிகுந்த வேதனையாக…

விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு: டெல்லியில் போலீஸ் குவிப்பு

டெல்லி: விவசாயிகள் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து டெல்லியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை உரிய முறையில் அமலாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி…

இன்று விசாரணை வருகிறது தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, பழனிசாமி மேல்முறையீடு மனு

சென்னை: அ.தி.மு.க., பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, இன்று விசாரணைக்கு வர உள்ளது.…

இன்று மீண்டும் துவங்குகிறது புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர்

புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று மீண்டும் துவங்குகிறது. இன்று காலை ஒன்பது மணியளவில் துவங்கும் இந்த கூட்டத்தொடரில் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை…

சென்னையில் கனமழை – விமான சேவை பாதிப்பு

சென்னை: சென்னையில் பெய்த கனமழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் சுற்றுவட்டார பகுதியில் நேற்றிரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த கனமழை…

UPI சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டமில்லை – மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி: UPI சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டமில்லை என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு…

ஆகஸ்ட் 22: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 93-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு அட்டவணை வெளியீடு

சென்னை: 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளிகளில்…

உலகளவில் 60.08 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 60.08 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 60.08 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

திரு உத்திரகோசமங்கை திருக்கோவில்

மதுரை – இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் (இராமநாதபுரத்திற்கு 10 கி.மீ. முன்பாகவே) – பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, வலப்புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி – திருச்செந்தூர்…