சென்னை:
அ.தி.மு.க., பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, இன்று விசாரணைக்கு வர உள்ளது.

‘அ.தி.மு.க., பொதுக்குழு செல்லாது’ என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்த கூடுதல் மனு, இன்று நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வருகிறது.