Month: July 2022

தமிழகத்தில் 20 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: தமிழகத்தில் 20 புதிய அரசு கலை,அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற விழாவில் காணொளி காட்சி மூலம் 20 கல்லூரிகளையும்…

முஸ்லிம் எம்.பி.க்கள் இல்லாத கட்சியாக மாறியது பாரதிய ஜனதா!

டெல்லி: பாராளுமன்றத்தில் பாஜக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சி முஸ்லிம் சமுதாயத்தை…

ஆன்லைனில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றால் எப்படி கலந்துகொள்வது? பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சமூக வலைதள பயிற்சி

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை ஏற்பட்டால், பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, அதிமுக பொதுக்குழு உறுப்பினருக்கு சமூக வலைதள பயிற்சி, சென்னை…

“அனைவருக்கும் என் உளங்கனிந்த நன்றி”! இசையமைப்பாளர் இளையராஜா…

சென்னை: பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், அனைவருக்கும் என் உளங்கனிந்த நன்றி தெரிவித்து இசையமைப்பாளர் இளையராஜா…

குந்தவையாக த்ரிஷா – பொன்னியின் செல்வன் புதிய போஸ்டர்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்னம் இயக்கும் படம் ‘பொன்னியின் செல்வன்’ இதன் முதல் பாகம் செப்டம்பர் மாதம் 30 ம் தேதி வெளியாகிறது.…

இரட்டைஇலையை முடக்க கோரி வழக்கு தொடுத்த மனுதாரருக்கு ரூ.25ஆயிரம் அபராதம் – மனு தள்ளுபடி!

சென்னை: அதிமுகவில் தற்போதுள்ள இரட்டை தலைமைகளுக்கு இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், இரட்டைஇலையை முடக்க கோரி அதிமுக முன்னாள் உறுப்பினர் ஜோசப் என்பவர் தொடுத்த பொதுநல…

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் செமஸ்டர் தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நடைபெற்ற முதலாண்டு பொறியியல் செமஸ்டர் தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அண்ணா…

அண்ணாமலை, ஜெயலலிதா மீனவளப்பல்கலைக்கழகங்களில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு தொடக்கம்!

சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும், மீன்வளப் பல்கலைக்கழகங்களில் நடப்பாண்டு இளநிலை பட்டயப்படிப்புக்கு ஆன்லைன்மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு கலை மற்றும்…

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாரிசுகளிடையே சொத்து பிரச்சனை… மகள்கள் கோர்ட்டில் வழக்கு

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக இருந்தபோது தான் சம்பாதித்த பணத்தில் பல இடங்களில் சொத்துக்களை வாங்கி வைத்திருந்தார். தவிர தனது மனைவி…

இந்தியாவில் புதிய கோவிட் ஓமிக்ரான் துணை மாறுபாடு கண்டுபிடிப்பு! உலக சுகாதார நிறுவனம் தகவல்

ஜெனிவா: இந்தியாவில் புதிய கோவிட் ஓமிக்ரான் துணை மாறுபாடு வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் சமீப வாரங்களாக கொரோனா தொற்று…