Month: July 2022

பணியிடங்களில் இலவச கோவிட் தடுப்பூசி முகாம்களை ஏற்பாடு செய்யுமாறு அனைத்து துறைகளுக்கும் மத்தியஅரசு உத்தரவு..

டெல்லி: பணியிடங்களில் கொரோனாவுக்கு எதிராக இலவச பூஸ்டர் தடுப்பூசி அனைவருக்கும் போடுமாறும், அதற்கான முகாம்களை ஏற்பாடு செய்யுமாறும் அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும்…

அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்! ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை…

சென்னை: மக்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்து உள்ளார். தமிழ்நாடு முழுவதும் நாளை…

அதிகரித்து வரும் சிறுமிகள் கர்ப்பம்: மாணாக்கர்களுக்கு செக்ஸ் கல்வி அவசியம் என கேரள நீதிமன்றம் கருத்து…

திருவனந்தபுரம்: சிறுமிகள், பள்ளி மாணவிகளிடையே கர்ப்பம் அதிகரித்து வருவதால், பள்ளி மாணாக்கர்களுக்கு செக்ஸ் கல்வி போதிப்பது அவசியம், இதுகுறித்து மாநில அரசு ஆய்வு செய்ய வேண்டும் என…

’மண்டேலா‘ : 2 தேசிய விருதுகளை வென்ற இயக்குநர் மடோன் அஸ்வின்

சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படத்தை இயக்கி வரும் இயக்குனர் மடோன் அஸ்வின் தனது முதல் படைப்பான மண்டேலா படத்திற்கு விருது கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சிறந்த…

சென்னையில் நாளை 2 ஆயிரம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்!

சென்னை: சென்னையில் நாளை 2 ஆயிரம் இடங்களில் மெகா கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. சென்னையில் 47,77,906…

ஆடு மேய்க்கும் பழங்குடியின பெண்ணுக்கு கிடைத்த கெளரவம்… தேசிய விருது பெற்ற நஞ்சியம்மா

2020 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இயக்குனர் சச்சி (என்கிற சச்சிதானந்தம்) இயக்கிய அய்யப்பனுக்கு கோஷியும் என்ற மலையாள படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்தது. இதே…

அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு இலவச சைக்கிள்! 25ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை வரும் 25ந்தேதி முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். முதல்கட்டமாக 6.5 லட்சம் மாணவர்களுக்கு இலவச…

இபிஎஸ் கோரிக்கையை ஏற்காதீங்க! மக்களவை சபாநாயகர், ஆர்.பி.ஐ.க்கு ஓபிஎஸ் கடிதம்..!

சென்னை: இபிஎஸ் கோரிக்கையை நிராகரிக்க கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ள ஓபிஎஸ் கடிதம், இந்திய ரிசர்வ் வங்கிக்கும் கடிதம் எழுதி உள்ளார்.…

புதிய குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்ட திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்தினார் எடப்பாடி பழனிசாமி

டெல்லி: தலைநகர் டெல்லி என்று அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, புதிய குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.…

சிபிஐ குட்கா விசாரணை – இபிஎஸ் டெல்லி பயணம் தொடர்பாக கார்ட்டூன் விமர்சனம்… ஆடியோ

சிபிஐ குட்கா விசாரணைக்கு தமிழகஅரசிடம் அனுமதி கோரியுள்ளது மற்றும், இபிஎஸ் டெல்லி பயணம் தொடர்பாக கார்ட்டூன் விமர்சனம் செய்துள்ளது.