Month: July 2022

05/07/2022 – COVID-19: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 13,086 பேர் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 13,086 ஆக பதிவாகி உள்ளது. நேற்று சிகிச்சை பலனின்றி மேலும் 19 பேர் பலியாகி உள்ளனர். தினசரி பாதிப்பு…

ஒரே நாளில் ரூ.6.8 கோடி காணிக்கை வசூல் செய்து திருப்பதி ஏழுமலையான் சாதனை!

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாறு காணாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.6.8 கோடி காணிக்கை வசூலாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது திருப்பதி கோயிலின்…

இந்து கடவுளின் படங்கள் பொறிக்கப்பட்ட காகிதத்தின்மீது மாமிசம் பார்சல் செய்து கொடுத்த இஸ்லாமியர் கைது!

லக்னோ; இந்து கடவுள் படங்கள் பொறிக்கப்பட்ட காகிதத்தின்மீது மாமிசம் பார்சல் செய்து கொடுத்த இஸ்லாமியர், அங்கு ஆய்வு செய்ய சென்ற காவலரை தாக்க முயன்றதாக கைது செய்யப்பட்டு…

ஸ்டார்ட் அப் இந்தியா தர வரிசையில் தமிழ்நாடு முன்னேற்றம்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: ஸ்டார்ட் அப் இந்தியா தர வரிசையில் தமிழ்நாடு முன்னேற்றம் கண்டுள்ளது என தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக 2016ஆம்…

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வாகிறார் எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 11ந்தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என…

இலங்கையில் இருந்து மேலும் 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

தனுஷ்கோடி: இலங்கையில் இருந்து மேலும் 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.…

ஊட்டச்சத்து குறைபாடு நீக்கம்: இன்று ஆலோசனை

சென்னை: ஊட்டச்சத்து குறைபாடு நீக்கம் குறித்து மத்திய அரசு இன்று மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத பொதுவிநியோகத் திட்டம் குறித்து மாநில…

குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்

புதுடெல்லி: குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது. தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன்…

சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் சிகாகோ நகரில் சுதந்திர தின அணிவகுப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். அமெரிக்கா உருவான 246-வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு சுதந்திர தின…

இன்று சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம்

கடலூர்: சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. கடந்த மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இக்கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம், பஞ்ச மூா்த்திகள்…