Month: July 2022

தமிழகத்தில் முதல் முறையாக சுற்றுலாத் துறை சார்பில் விருதுகளுக்கான அறிவிப்பு வெளியீடு…

சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக சுற்றுலாத்துறை சார்பில் விருதுகளுக்கான அறிவிப்புகளை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. இதற்கு, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி சுற்றுலாத்துறையின்,…

கோடநாடு வழக்கு விசாரணை ஆகஸ்டு 26ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஆகஸ்டு 26ந்தேதிக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றம் ஒத்தி வைத்தது . மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி…

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..

சென்னை: கன்னியாகுமரியில் குரங்கு அம்மை அறிகுறி இருப்பதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப் படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை…

ஜூலை 29: தமிழகத்துக்காக வாழப்பாடியார் தனது மத்தியஅமைச்சர் பதவியை தியாகம் செய்த தினம் இன்று….

சென்னை: காவிரி விவகாரத்தில் மத்தியஅரசால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதை எதிர்த்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி, தனது மத்தியஅமைச்சர் பதவியை தியாகம் செய்த தினம்…

பாகிஸ்தான் அரசின் கடைசி நேர துக்ளக் அறிவிப்பு; சோகத்தில் நாடு திரும்பிய செஸ் வீரர்கள்…

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள சென்னை வந்த பாகிஸ்தான் செஸ் விளையாட்டு வீரர்கள், அந்நாட்டு அரசின் துக்ளக் தனமான அறிவிப்பால், சோகத்துடன் சொந்த நாட்டுக்கு…

நில அளவர், வரைவாளர் உள்பட 1089 காலிப்பணியிடங்கள்! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள நில அளவர், வரைவாளர் உள்பட 1089 காலிப்பணியிடங்களுக்கான தேர்வை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு உள்ளது. தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு…

சமரசத்துக்கு வாய்ப்பில்லை என்றதால், உயர்நீதிமன்றத்தை நாட ஓபிஎஸ் தரப்புக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்…

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பாக எத்தனை வழக்குகள்? சமரசமாக செல்ல வாய்ப்புள்ளதா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு வாய்ப்பு இல்லை என்று…

இளைஞர்களின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சி! அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி

சென்னை: இளைஞர்களின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும் என்று அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, புதிய கல்விக் கொள்கை சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும்…

அனைவருக்கும் கல்வி என்பதே, திராவிட மாடல் அரசின் கொள்கை! அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…

சென்னை: அனைவருக்கும் கல்வி என்பதே, திராவிட மாடல் அரசின் கொள்கை என அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில்…

தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும்! பெண் கல்வியை சுட்டிக்காட்டி பொன்முடி பேச்சு…

சென்னை: அண்ணா பல்கலைக்கழக விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் கல்வி வளர்ச்சி மற்றும் பெண் கல்வியை ஊக்குவிக்க நாட்டிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் ஊக்கத்தொகை…