Month: June 2022

பேருந்துகளில் சத்தமாக செல்போனில் பேசுவதற்கு தடை

சென்னை: கர்நாடக அரசு பேருந்துகளில் உள்ளதுபோல் சென்னை மாநகர பேருந்துகளிலும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர பேருந்துகளில் சத்தமாக செல்போனில் பேசுவதற்கு…

மாநிலங்களவைத் தேர்தல் : ரிசார்ட்டில் தங்க வைக்கபட்டுள்ள ராஜஸ்தான் எம் எல் ஏக்கள்

ஜெய்ப்பூர் வரும் 10 ஆம் தேதி ராஜஸ்தானில் மாநிலங்களவை தேர்தல் நடப்பதால் காங்கிரஸ் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் வரும் 10 ஆம் தேதி…

முஸ்லிம்களுக்கு எதிரான பாஜக நிர்வாகிகள் குறித்து ப சிதம்ப்ரம் விமர்சனம்

டில்லி பாஜக நிர்வாகிகள் முஸ்லிம்களுக்கு எதிராக பேசுவதை முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் விமர்சித்துள்ளார். சமீபத்தில் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கிடைத்தது பற்றிய டிவி விவாதத்தில்…

விஜய் நடிக்கும் திரைப்படங்களைப் பார்க்காதீர்கள் – மதுரை ஆதீனம்

மதுரை: இந்துக்களை அவமதிக்கும் வகையில் திரைப்படத்தில் பேசிய நடிகர் விஜய்யின் திரைப்படத்தைப் பார்க்காதீர்கள் என்று ஆதீனம் ஹரிஹர தேசிக ஞாச சம்பந்தர் தெரிவித்துள்ளார். பிரபல தெலுங்கு இயக்குநர்…

மாநில அமைச்சரவை ஒப்புதல் :  பல்கலை வேந்தராகும் மம்தா பானர்ஜி

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அம்மாநில பலகலைக்கழகங்களுக்கு வேந்தராக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் செயல்படுகிறார். எனவே…

விரைவில் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் பயண அட்டை

சென்னை: பள்ளி மாணவ மாணவியர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்ட் அட்டை வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் பள்ளி…

நாடு பாஜக ஆட்சியால் உள்நாட்டுப் போரை நோக்கி நகர்கிறது : லாலு விமர்சனம்

பாட்னா பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பாஜக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த1991-ம் ஆண்டு 1996-ம் ஆண்டு வரை பிஹார் முதல்வராக ராஷ்டிரிய ஜனதா…

அண்ணாமலையின் குற்றச்சாட்டு ஆப்பிளுடன் எலுமிச்சையயை ஒப்பிடுவது  போன்றது : தமிழக அரசு

சென்னை ஊட்டச்சத்து மாவை ஆவினில் வாங்கலாம் என்னும் பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு தமிழக அரசு பதில் அளித்துள்ளது. சென்னையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு…

தேர்வு எழுதிய அனைத்து 9 ஆம் வகுப்பு  மாணவர்கள் தேர்ச்சி : தமிழக அரசு

சென்னை தேர்வு எழுதிய 9 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும்தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.78 லட்சம் சோதனை- பாதிப்பு 4,518

டில்லி இந்தியாவில் 2,78,059 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 4,518 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,518 பேர்…