Month: June 2022

அடுத்த குடியரசு தலைவர் யார்? இன்று மாலை தேர்தல் தேதியை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்…

டெல்லி: குடியரசு தலைவர் தேர்தல் தேதியை அகில இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத்…

மாநில கல்விக்கொள்கை குறித்து வரும்15-ம் தேதி குழுவினரோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…

சென்னை: மாநில கல்விக்கொள்கை குறித்து தமிழ்நாடு அரசு அமைத்துள்ள குழுவினரோடு வரும்15-ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்தியஅரசு அமல்படுத்தி…

பாரத்நெட் 2-ம் கட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

சென்னை: பாரத்நெட் 2-ம் கட்ட திட்டப்பணிகளை காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ரூ.1,627.83…

பெற்றோர்களிடம் தலைமை ஆசிரியர்கள் நிதி வசூலிக்க கூடாது! தலைமை செயலாளர் உத்தரவு..

சென்னை: பெற்றோர்களிடம் தலைமை ஆசிரியர்கள் நிதி வசூலிக்க கூடாது என தமிழக தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, சர்டிபிகேட் வழங்குவது இலவசம் என…

முகக்கவசம் அணியாத விமான பயணிகள் இறக்கிவிடப்படுவார்கள்! விமான போக்குவரத்து இயக்குனரகம்

டெல்லி: முகக்கவசம் அணியாத பயணிகளை விமானம் புறப்படுவதற்கு முன் இறக்கி விடுங்கள் என விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து விமான போக்குவரத்து…

09/06/2022: இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா – கடந்த 24மணி நேரத்தில் 7,240 பேர் பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 7,240 பேர் பாதித்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி…

கிருஷ்ணகிரி எம்.பி., டாக்டர் செல்லக்குமார் கோரிக்கையை ஏற்று ஓசூருக்கு மெட்ரோ பாதை அமைக்க கர்நாடக அரசு ஒப்புதல்…

பெங்களூரு: கிருஷ்ணகிரி தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., டாக்டர் ஏ.செல்லக்குமார் கோரிக்கையை ஏற்று ஓசூருக்கு மெட்ரோ பாதை அமைக்க கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஓசூருக்கான மெட்ரோ…

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: மயிலாடுதுறை உள்பட 9 பகுதிகளில் என்ஐஏ சோதனை…

சென்னை: மயிலாடுதுறையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு தொடர்புடைய 9 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி…

டான்செட் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது…

சென்னை: நடப்பாண்டுக்கான டான்செட் (TANCET) தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள முதுநிலை…

செஸ் ஒலிம்பியாட் போட்டி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான முன் ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த ஆண்டு தமிழ்நாட்டில்,…