Month: June 2022

பா.ஜ.க. ஊராட்சி மன்றத் தலைவி முறைகேடு? அதிரடியாக தகுதி நீக்கம் செய்த பழனி ஆட்சியர்…

பழனி: பா.ஜ.க. ஊராட்சி மன்றத் தலைவி முறைகேடு செய்தது தெரிய வந்த நிலையில்,அவரை அதிரடியாக தகுதி நீக்கம் செய்த பழனி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி…

சுவை தாளித்தப் பயிர்களுக்கான மரபணு வங்கி! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: சுவை தாளித்தப் பயிர்களுக்கான மரபணு வங்கி அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. மலைப்பிரதேசங்களான நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, ஏற்காடு, குற்றாலம் மற்றும் ஜவ்வாதுமலை பகுதிகளில்…

தலைமை மோதலால் உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சுயேட்சையாக போட்டி!

சென்னை: உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, தேர்தலில் போட்டியிடும் அதிமுகவினர் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் நிலைக்கு…

ராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

ராணிப்பேட்டை: இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். 2நாள் நிகழ்ச்சியாக திருப்பத்தூர், வேலூர்,…

பணியில் இல்லாத குழந்தைகள் நல மைய கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்! முதல்வர் ஸ்டாலின் அதிரடி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசுமுறை சுற்றுப்பயணம் செய்துவரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த பகுதியில் உள்ள குந்தைகள் நல மையத்தை ஆய்வு செய்தார். அப்போது, பணியில் இல்லாத குழந்தைகள்…

30/06/2022:இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 18,819 பேருக்கு கொரோனா பாதிப்பு… சிகிச்சையில் 1,04,555 பேர்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும், 18,819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சையில் 1,04,555 பேர்…

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் தேவேந்திர பட்நாவிஸ்?

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தை ஆண்டுவந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி கவிழ்ந்துள்ள நிலை யில், புதிய ஆட்சி அமைக்க பாஜக முயற்சி…

ஆட்டோமீது மின்கம்பி விழுந்து தீபிடித்ததில் 8 பேர் உடல் கருகி பலி!

அமராவதி: ஆந்திராவில் ஆட்டோ மீது மின்கம்பி விழுந்து தீ பிடித்ததில், அந்த ஆட்டோவில் பயணம் செய்த 8 பேர் உடல் கருகி பலியாகினர். இந்த சம்பவம் அந்த…

முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் வாக்கெடுப்பு தேவையில்லை! மகாராஷ்டிர சட்டப்பேரவை செயலாளர்

மும்பை: முதல்வர் உத்தவ் தாக்கரே பதவியை ராஜினாமா செய்துள்ளதால் வாக்கெடுப்பு தேவையில்லை என மகாராஷ்டிர சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ்…

பெரும்பான்மையை நிரூபிக்க‌க் கோரி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவு

மஹாராஷ்டிரா: பெரும்பான்மையை நிரூபிக்க‌க் கோரி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை ஆளும் மகா விகாஸ் கூட்டணியில் இருந்து காங்கிரஸ்…