அன்புள்ள அண்ணன்… நீங்கள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் கிடையாது! எடப்பாடி பழனிச்சாமி பதில் கடிதம்…
சென்னை: அன்புள்ள அண்ணன்… நீங்கள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் கிடையாது என எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர் செல்வத்தக்கு பதில் கடிதம் எழுதி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக…