Month: May 2022

ராமேஸ்வரத்தில் 50அடி உள்வாங்கிய கடல்…! அமாவாசைக்கு நீராட வந்த பக்தர்கள் அதிர்ச்சி…

ராமேஸ்வரம்: பருவநிலை மாற்றங்களைத் தொடர்ந்து, ராமேஸ்வரத்தில் உள்ள கடல் சுமார் 50 அடி வரை உள்வாங்கி உள்ளது. இதனால், இன்று வைகாசி அமாவாசையையொட்டி கடலில் நீராட வந்த…

கேரளாவை மிரட்டும் ‘வெஸ்ட் நைல்’ காய்ச்சல்..! அதிகாரிகளை உஷார் படுத்திய கேரள அரசு

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. வெஸ்ட் நைல் எனப்படும் அந்த காய்ச்சலுக்கு ஒருவர் பலியான நிலையில், சுகாதாரத்துறையினருக்கு மாநில அரசு காய்ச்சல் பரவலை…

ராஜ்யசபா சீட் மறுப்பு: ‘நான் தகுதி குறைந்தவளா’ என காங்கிரஸ் தலைமைக்கு எதிராக நடிகை நக்மா கொந்தளிப்பு 

டெல்லி: ராஜ்யசபா சீட் மறுப்பு: ‘நான் தகுதி குறைந்தவளா’ என காங்கிரஸ் தலைமைக்கு எதிராக மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளரான நடிகை நக்மா கொந்தளித்துள்ளார். கடந்த 18…

வெளியானது ‘தி லெஜண்ட்’ ட்ரெய்லர்

பிரபல தொழிலதிபர், லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி உள்ள ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இவர், விளம்பரங்களில் நடித்து கவனம் ஈர்த்து வந்தார். இந்நிலையில்,…

வெளியானது பகாசுரன் டைட்டில் லுக்!

பரபரப்பை ஏற்படுத்திய மோகன்ஜி இயக்கத்தில் உருவாகும் பகாசுரன் படத்தின் டைட்டில் லுக் வெளியானது. பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களின் மூலம் சினிமா காரர்களையும்…

ராஜ்யசபா வேட்பாளர் ப.சிதம்பரம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில், ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். திமுகவை சோ்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன்,…

திரையுலக சாதனையாளருக்கு ‘கலைஞர் கலைத் துறை வித்தகர் விருது’: தேர்வுக் குழு அமைத்தது தமிழகஅரசு

சென்னை: தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு கருணாநிதி பெயரில் ‘கலைஞர் கலைத் துறை வித்தகர் விருது’ இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் என முதல்வர்…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூன் 7, 8ந்தேதிகளில் இந்து சமய அறநிலையத் துறை குழு ஆய்வு…

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூன் 7, 8ந்தேதிகளில் இந்து சமய அறநிலையத் துறை குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, சிதம்பரம்…

30/05/2022: இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு 2,706, குணமடைந்தோர் 2,070 பேர்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,706 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், 25 பேர் உயிரிழந்துள்ளனர். 2,070 பேர் குணமடைந்துள்ளனர். இன்று காலை 8…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம்.கேர்ஸ் திட்டதின்மூலம் கல்வி உதவித்தொகை! பிரதமர் மோடி வழங்குகிறார்…

டெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம்.கேர்ஸ் திட்டதின்மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை…