மருத்துவர்களுடன் 256 நடமாடும் மருத்துவமனை ஆம்புலன்ஸ் சேவை! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…
சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்காக புதிதாக 256 நடமாடும் மருத்துவமனை ஆம்புலன்ஸ் சேவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த ஆம்புலன்சில் மருத்துவர் ஒருவரும் இடம்பெறுவார்…